அதிரை தக்வா பள்ளி மரம் விழுந்ததில் மின்கம்பம் முறிந்தது

Irshad Bin Jahaber Ali
1
அதிரை தக்வா பள்ளியின் பின்புறத்தில் அமைந்துள்ள தென்னைமரம் இன்று பகல் 12:00 மணியளவில் முறிந்தது. முறிந்த தென்னைமரம் அதற்கு பின்னால் அமைந்துள்ள நடுத்தெரு மேல்புறம் மின்கம்பியின் மேல் விழுந்ததில் மின்கம்பம் முறிந்து எதிரில் அமைந்துள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் விழுந்தது.




தகவலறிந்த மின்வாரியத்துறையினர் விரைந்து சென்று அதனை சரிசெய்து கொண்டுவருகின்றனர்.

மேலும் அவ்வழியாக வரும் பள்ளிக்குழந்தைகள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகிவருகின்றனர்.



Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது தேவைதானா?‎

    இந்த சந்து எப்போதுமே ஜன நடமாட்டம் உள்ள சந்து, அருகில் வீடுகள் ‎வேறு. துருப்பிடித்து பழுதான மின் கம்பத்தைப் பற்றி மின் வாரிய ‎அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க யாருக்காவது அக்கறை இருந்ததா?‎

    நல்ல வேளை, எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை.‎

    பொதுமக்களே, உஷாரா இருங்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment