அதிரை தக்வா பள்ளியின் பின்புறத்தில் அமைந்துள்ள தென்னைமரம் இன்று பகல் 12:00 மணியளவில் முறிந்தது. முறிந்த தென்னைமரம் அதற்கு பின்னால் அமைந்துள்ள நடுத்தெரு மேல்புறம் மின்கம்பியின் மேல் விழுந்ததில் மின்கம்பம் முறிந்து எதிரில் அமைந்துள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் விழுந்தது.
தகவலறிந்த மின்வாரியத்துறையினர் விரைந்து சென்று அதனை சரிசெய்து கொண்டுவருகின்றனர்.
மேலும் அவ்வழியாக வரும் பள்ளிக்குழந்தைகள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகிவருகின்றனர்.
தகவலறிந்த மின்வாரியத்துறையினர் விரைந்து சென்று அதனை சரிசெய்து கொண்டுவருகின்றனர்.
மேலும் அவ்வழியாக வரும் பள்ளிக்குழந்தைகள் பெரும் சிரமத்திற்க்கு ஆளாகிவருகின்றனர்.
Advertisement






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது தேவைதானா?
இந்த சந்து எப்போதுமே ஜன நடமாட்டம் உள்ள சந்து, அருகில் வீடுகள் வேறு. துருப்பிடித்து பழுதான மின் கம்பத்தைப் பற்றி மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்க யாருக்காவது அக்கறை இருந்ததா?
நல்ல வேளை, எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை.
பொதுமக்களே, உஷாரா இருங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com