மதுக்கூரில் அதிமுக-வினர் நடத்திய பேரணி ! (படங்கள் இணைப்பு)

0

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க வினர் கடையடைப்பு, பேருந்துகள் உடைப்பு, திமுக தலைவர் கருணாநிதி ,பாஜக-வை சேர்ந்த கிருஷ்ணா சாமி போன்றவர்களின் உருவ பொம்மை எரித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து மதுக்கூரில் இன்று மதியம் 2.45 மணிக்கு அதிமுக வினர் அமைதியான முறையில் பேரணி நடத்தி அவர்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர் . 





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)