அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது கரிசல்மணி ஏரி. இது பல வருடங்களாக அதிரையின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது.இந்த ஏரி கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக நீர் வரத்து இன்றி வரண்ட காடாக மாறியிருந்தது மட்டுமல்லாமல் சமுக விரோதிகள் மற்றும் குடிகாரர்களின் கூடாரமாகவும் திகழ்கிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அதிரை குளங்கள் சுத்தம் செய்யப்பட்டு வருவதை அதிரை பிறையில் பார்த்திருப்பீர்கள். அந்த வரிசையில் அடுத்ததாக கரிசல்மனி ஏரியில் வளர்ந்துள்ள காடுகள் அதிரை பேரூராட்சி சார்பாக வெட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
Advertisement







அதனுள்ளே குடியிருப்புகள் பெருகிவிட்டதே
ReplyDelete