சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் தமிழகமெங்கும் அதிமுகவினர் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் அதிரையிலும் இன்று மாலை உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. வாகன போக்குவரத்திலும் தடை ஏற்பட்டது. இதனால் தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் பாதிப்படைந்தனர். சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பேருந்து நிலையத்திலேயே பரிதவித்துக்கொண்டிருந்த 26 பயணிகளை எஸ்டிபிஐ கட்சியினர் பத்திரமாக மீட்டு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு பைத்துல்மால் அலுவலக மாடியில் தங்கவைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் குறிப்பாக கிருஷ்ணாஜி பட்டினம், கோட்டைபட்டினம், அம்மாபட்டினம், தொண்டி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை நான்கு வாகனங்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த பணிகளை எஸ்டிபிஐ மற்றும் PFI அமைப்பை சேர்ந்தவர்கள் செய்தனர்.
தகவல்: அதிரை SDPI

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது