துபாய் மற்றும் அமீரகத்தில் வகிப்பவருக்கு ஒரு நற்செய்தி ! உங்கள் Emirates ID யை இனி A.T.M மாக பயன்படுத்தலாம் !

0


  அடையாள அட்டை Emirates Identity Card, ஐ ATM ஆக பயன்படுத்த முடியுமா??

முடியும். அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை Emirates Identity Card, மூலம் ATM வழியாக பணம் எடுக்க முடியும். Al Hilal Bank , அவர்களின் வாடிகையளர்களுக்கு அடையாள அட்டை Emirates Identity Card, பயன்படுத்தி எந்த வித சிரமும் இன்றி ATM வழியாக பணம் எடுக்கும் புதிய திட்டத்தை தொடங்கி உள்ளது. இது அமீரக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது அமீரக தொழில் நுட்ப வளர்ச்சியின் மேலும் ஒரு மைல் கல்
என்று கூட சொல்லலாம் 

மேலும் படிப்படியாக அனைத்து பேங்கிலும் இந்த முறை விரைவில் வருகிறது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)