கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மகளும், மர்ஹூம் M.முஹம்மது சாலிஹு அவர்களின் மனைவியும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் ஹாஜி M.S. முஹம்மது அலி, M.S.முஹம்மது காசிம் ஆகியோரின் தாயாரும், காதர் சுல்தான் அவர்களின் மாமியாவும், M.K.முஹம்மது சாலிஹு, M.A.அப்துல் ரஜாக், K.லியாஸ்கான், M.K.சபீக் அஹமது ஆகியோரின் பாட்டியாருமாகிய ஹாஜிமா. ஹாஜரம்மாள் அவர்கள் நேற்று இரவு 11.00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Advertisement



இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete