மரண அறிவிப்பு !

1

கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது காசிம் அவர்களின் மகளும், மர்ஹூம் M.முஹம்மது சாலிஹு அவர்களின் மனைவியும், அல் நூர் ஹஜ் சர்வீஸ் ஹாஜி M.S. முஹம்மது அலி, M.S.முஹம்மது காசிம் ஆகியோரின் தாயாரும், காதர் சுல்தான் அவர்களின் மாமியாவும், M.K.முஹம்மது சாலிஹு, M.A.அப்துல் ரஜாக், K.லியாஸ்கான், M.K.சபீக் அஹமது ஆகியோரின் பாட்டியாருமாகிய ஹாஜிமா. ஹாஜரம்மாள் அவர்கள் நேற்று இரவு 11.00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.00 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
Post a Comment