அதிரையில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்த நிலையில் அதிரை பேருந்து நிலையம் சேரும் சகதியுமாய் மிக மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
பொதுமக்களின் சூழ்நிலையை புரிந்துக்கொண்ட அதிரை பேரூராட்சி முன்னிலையில் இன்று காலை முதல் நமதூர் பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிரை பேருந்து நிலையம் சாலைகளை சீரமைப்பு செய்வதால் பயணிகள் ,வர்த்தகர்கள், மாணவ மாணவிகள் , வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Advertisement

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அட! அட!! அடா!!!
என்ன அருமையான விரைவு பணி, புகைப்படங்களை பார்க்கும்போதே கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல் இருக்கே.
இப்படியே சிறுக சிறுக சரிசெய்து இந்த ஊரையே சரிசெய்து விடலாம் போல் இருக்கே, பார்த்தீங்களா முடிந்தால் முடியாதது என்று காட்டிவிட்டீர்கள்.
உங்களின் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com