அதிரை பிறை செய்தியை ஏற்று மறுநாளே கீழத்தெரு ஜாவியால் பின்புறம் உள்ள குப்பைகள் அகற்றம்!

0
அதிரை கீழத்தெரு ஜாவியால் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பல நாட்களாக அள்ளப்படாமல் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக நேற்று அதிரை பிறையில் புகார் செய்தி ஒன்று வெள்யிட்டிருந்தோம். இதனை அதிரை சேர்மன் அவர்களின் கவனத்திற்க்கும் முகநூல் மூலம் எடுத்து சென்றோம்.

இதனை அடுத்து இன்று காலை முதல் இப்பகுதியில் உள்ள அள்ளப்பட்டு வருகிறது அதிரை பிறை செய்தியை ஏற்று மறுநாளே நடவடிக்கை எடுத்த அதிரை சேர்மன் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாகவும் கீழத்தெரு மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.








Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)