அதிரை பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம்! (படங்கள் இணைப்பு)

4
அதிரை பேருந்து நிலைய வனிக வளாகம் மற்றும் நிழற் குடை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திற்க்கும் மேல் ஆகியும் எந்தவொரு மாற்றமும் இந்த பேருந்து நிலையத்தில் இல்லை. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் பலவேறு சமயங்களில் போக்குவரத்து நெரிசல், பேருந்துகள் செல்வதில் சிரமங்கள் காணப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்த பேருந்து நிலைய சாலை இன்று காலை சரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்பொழுது பேருந்து நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.




Advertisement

Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இதுவரையும் அதிரையில் யாரும் செய்யாத சிலவற்றை சாதித்த நமது சேர்மன் அவர்களும் துணை சேர்மன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி....

    ReplyDelete
  2. பேரூராட்சி சுற்றி தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது, ஊரின் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பது இவங்களுக்கு தெரியலையா? அதே போன்று தாழ்வான பகுதிகளில் உள்ள சாலையையும் சீரமைக்க மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு கொடுங்கள் அதிரை சி.எம்.பி.லைன் சாலையும் இவ்வாறு தான் குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் ஹாஜி ஒ.கே .எம் .லைன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பாதையும் இவ்வாறு தான் குண்டும் குழியுமாக உள்ளது அதையும் விரைந்து சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிரேன்

    நெடுஞ்சாலை துறை மேற்கொண்ட துரித நடவடிக்கை வரவேற்க வேண்டியவை - வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. Hospital road didnot maintain because of political problem of Ansarkhan (11 ward member ) and Aslam

    ReplyDelete
Post a Comment