முத்துபேட்டையில் TNTJ நடத்திய இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நேரடி கேள்வி? பதில்! நிகழ்ச்சி !

1

முத்துபேட்டையில் TNTJ  நடத்திய இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்   பிற மத சகோதர ,சகோதரிகளுக்கான நேரடி கேள்வி? பதில்! நிகழ்ச்சி இன்று             (19-10-2014) காலை 10 மணிக்கு முத்துபேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் TNTJ மாநில மேலாண்மை குழு M.A.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்கள் .இதில் மாற்று மத சகோதர ,சகோதரிகள் பலர் கலந்து கொண்டனர் .  







Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    ஒலி, ஒளி வசதியோடு கொடுத்தால் நன்றாக இருக்கும், முயற்சி ‎செய்யுங்கள்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment