11 வது வார்டு அவல நிலை குறித்து OKM.சிபகத்துல்லா அவர்கள் நமக்கு அளித்த பேட்டி !(காணொளி இணைப்பு)

0

அதிரை 11 வது வார்டு ECR சாலையில் இருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு செல்லும் சாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் இதனால் கால்வாயை மூடியிருந்த கற்கள் அகற்றப்பட்டு சாலையிலேயே போடப்பட்டன.ரோட்டில் போடப்பட்ட கற்கள் இன்று வரைக்கும் அகற்றப்படவில்லை .மேலும் இந்த கற்கள் சாலையில் கிடப்பதால் சில சாலை விபத்தும் நடந்து இருக்கிறது .

இது குறித்து பல முறை பேரூராட்சி அலுவலகத்திலும் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .பேரூராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து வரும் 27-11-2014 அன்று சாலை மறியலில் இடுப்பட போவதாக பொது மக்கள் , வர்த்தகர்கள் கூறி உள்ளனர் .


இது குறித்து OKM.சிபகத்துல்லா (மனித உரிமை கழக தலைவர்) அவர்கள் நமக்கு அளித்து பேட்டி இதோ: 
 





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)