அதிரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பட்டுகோட்டை ஒன்றிய 11-வது மாநாடு ! (படங்கள் இணைப்பு)

0


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுகோட்டை ஒன்றிய 11-வது மாநாடு அதிரையில் இன்று செவ்வாய்கிழமை காலை மணிக்கு  பவித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்றது .

இந்த மாநாட்டில் கோ.நீலமேகம் (மாவட்ட செயலாளர்),ஆர் .சி .பழனிவேலு (மாவட்ட செயற்குழு),R.மனோகரன் (மாவட்ட செயற்குழு),M.செல்வம் (ஒன்றிய செயலாளர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .

இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர் .அவர்களின் விபரங்கள்:
M.கணேசன், C.சின்னையன், M.ராமசாமி, V.சந்திரசேகரன், M.அர்ச்சுணன், சாமிக்கண்ணு, V.கணேசன், V.பாலகிருஷ்ணன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இறுதியாக R.C.பழனிவேலு (மாவட்ட செயற்குழு) அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்கள் .தோழர் C.முனுசாமி நன்றியுரை வழங்கினார்கள் . 

மேலும் இந்த மாநாட்டில் அதிரை பகுதியில் உள்ள மக்கள் ,வர்த்தகர்கள்,கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் . 









 செய்தி மற்றும் படங்கள் :காலித் அஹ்மத்   


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)