மரண அறிவிப்பு !

1


அதிரை சி.எம்.பி லைனை சேர்ந்த மர்ஹும் நெ.அ.மு. அகமது தம்பி , மர்ஹும் ஹாஜி முகம்மது அப்துர் ரஹ்மான் இவர்களின்  பேத்தியும், அ.மு.அப்துர் ரஷீத் அவர்களின் மகளும்,முஹம்மது ஹுசைன்,S.O.முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் மருமகளுமான சாஜியா அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் C.M.P. லைன் வீட்டில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பின்  மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
Post a Comment