அதிரை மார்க்கெட்டின் அவல நிலை!!!

1
நமதூர் தக்வா பள்ளிக்கு அருகில் உள்ள மார்கெட் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இப்பிரச்சனை பல மாத காலமாக இருப்பதாகவும் இதனை பேரூராட்சி கண்டுக்கொள்ளாமல் அலச்சியத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொழுகைக்கு செல்பவர்கள், பொதுமக்கள்  மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கழிவுநீர் வாய்க்கால் தெரு அரசு பள்ளிக்கு அருகில் இருப்பதால் பள்ளிக்கு செல்லும் சிறு குழந்தைகளுக்கு நோய் எழிதில் பரவும் அபாயம் உள்ளது. இதற்க்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.






















தகவல் : இர்ஷாத் அஹமது


- அதிரை சாலிஹ்


Advertisement


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அன்னான்கப்பா குழந்தைகள் நடமாடும் பகுதியை நன்றாக வைத்துக்கொள்ளலாமே.!!

    ReplyDelete
Post a Comment