அதிரையில் பொது சுகாதார விழிப்புணர்வு கூட்டம் !

1
அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் வரும் 10/11/2014-திங்கட் கிழமை காலை 10:30 மணியளவில் ஊரின் முக்கிய தேவைகள், சுகாதாரம் போன்ற விசயங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதுசமயம் அதிரையின் அனைத்து வார்டு கவுன்சிலர்களும், ஊரின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் முக்கியஸ்தர்களும் சமுக ஆர்வலர்களும் கலந்துக்கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரை சேர்மன், தம்பி அஸ்லம் அவர்களின் இந்த மகத்தான முயற்சியில் ‎ஒரு திருப்பம் ஏற்படும் என்று நினைக்கின்றேன்.‎

    அவருடைய முயற்ச்சியை பாராட்டுகின்றேன். மேலும் அவருடைய இந்த ‎அழைப்பை ஏற்று நானும் வருகைத் தருவேன் என்று உறுதி ‎கூறுகின்றேன்.. (இன்ஷா அல்லாஹ்) ‎

    வாழ்த்துக்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment