section 66: ஹேக்கிங் (மற்றவர் தளத்தில் புகுந்து தவறு செய்தல்)
section 66A: ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது
section 66B: கம்ப்யூட்டர் ,இன்டர்நெட் வழியாக திருடப்பட்டதை வாங்குதல்.
section 66C: அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது.
section 66D: போலி ஐ.டி உருவாக்கி தன்னை வேறு ஒருவர் போல் அடையாளம் காட்டி மோசடி செய்வது.
section 66E: ஆண் , பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான முறையில் வெளியிடுவது.
section 66F: சைபர் டெரரிஸம் இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது.
section 67: ஆபாச போட்டோ வெளியிடுவது
section 67: ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது.
section 67B: குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது நன்றி.
ஐ.டி சட்டம் 2008 விதிபடி மேற்கூறப்பட்ட பிரிவுகளுக்குள் அடங்கும் குற்றங்களுக்கு மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.
-பதிவுகள் தொடரும்.
Advertisement



சரிங்க எந்த குற்றத்துக்கு என்ன தண்டனை என்பதை குறிப்பிடவில்லையே
ReplyDelete