R.S.S நடத்த இருந்த அணிவகுப்பிற்கு அனுமதி இல்லை! தமிழக அரசு திட்டவட்டம்!

Irshad Bin Jahaber Ali
0
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் நவம்பர் 9.11.2014 (ஞாயறுகிழமை) அன்று நடக்க இருந்த R.S.S. அணிவகுப்புக்கு அனுமதியில்லை என  தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு செய்தது.
தீவிரவாத இயக்கம் தான் என்பதை கருதிய தமிழக அரசுக்கு நன்றியினை, தமிழக இஸ்லாமியர்களின் சார்பாகவும் னைத்து சிறுபான்மை மக்களின் சார்பாகவும் கூறி கொள்கிறோம்.
பல நேரங்களில் மிக தைரியமாக இது போன்ற முடிவுகளை எடுக்கும் துணிவு இந்த அரசுக்கு மட்டுமே உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)