என்றும் நம் நினைவில்!!

2
என்னை அழித்து !

என் மண்ணை பறித்து !

என் வரலாறை மறைத்து !

என் ஆதாரத்தை அழித்து !

என் சமூகத்தை வதைத்து !

என் அடையாலத்தை அழித்தாலும், என் நினைவுகளை யாராலும் மறைத்துவிட முடியாது !

எனது சமூகம் என்னை மீட்டெடுத்தே தீரும் இன்ஷா அல்லாஹ்!


- பாபர் மஸ்ஜித்

எழுத்து: முஹம்மது சாலிஹ் M.R




Post a Comment

2Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அருமையான ஆக்கம் சாலிஹ்!

    கடுகு சிறியதாக இருந்தாலும் காரம் கடுசாக இருக்கும் என்பார்கள், அதுபோல உங்கள் கவிதை சிறியதாக இருந்தாலும் அதன் அர்த்தம் ஆழமானது.

    ReplyDelete
Post a Comment