அதிரையில் தீவிர வாகன சோதனை!

1

அதிரையில் காவல்துறையினரால் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து நேற்று முன் தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. மேலும் கடந்த 3 நாட்களாக அதிரை வண்டிப்பேட்டை, ஈ.சி.ஆர்.சாலை, பேருந்து நிலையம் அருகே, பழஞ்செட்டித் தெரு பஸ் ஸ்டாப், சேர்மன் வாடி, முத்துப்பேட்டை ரோடு போன்ற முக்கிய பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் வண்டி ஓட்டுபவர்கள், 18 வயதுக்கு கீழாக பைக் ஓட்டும் சிறுவர்களை பிடித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. அருமையான பதிப்பு!

    விபத்துக்களை தடுக்க இயலாது. ஆனால் தவிர்க்கலாம்! சாலை விதிகளை பேணிக்காத்து தகுந்தமுறையில் வாகனங்களில் பயணம் செய்வோம்!

    இது குறித்து விழிப்புணர்வு அனைவரிடத்திலும் பகிரவேண்டும் !

    ReplyDelete
Post a Comment