அதிரை புதுத்தெரு சேர்ந்த மொய்தீன் இவர்களின் மகனார் ஹனீப் அவர்கள் இன்று அதிரை மின்சாரம் வாரியம் அருகில் நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார் .இதனையடுத்து தற்போது சிகிச்சை பலனின்றி தஞ்சாவூரில் உயிர் இழந்தார் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.

Advertisement

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete....என்னுடைய அன்பு சகோதரர் சூட்டு முஹைதீன் அவர்கள் இளைய மகன் ஹனீப் அவர்கள் விபத்தில் மரணமடைந்த செய்தி என்னையும் எனது குடும்பத்தாரையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
இவர் எனது வீட்டின் அருகே இன்று பேசி விளையாடிக்கொண்டு இருந்தவர் .
யா அல்லாஹ் அன்னாருக்கு சுவர்க்கத்தை நசீபாக்கு..யா ரஹ்மானே .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete