அதிரையில் கடந்த சில வருடங்களாக மோட்டார் பைக்குகளில் ஷோரூம்கள் அதிகரித்து வருகின்றன. டி.வி.எஸ், பஜாஜ், யமாஹா, ஹீரோ போன்ற முன்னனி நிறுவங்கள் அதிரையை நாடி ஷோரூம்களை திறந்து வருகின்றனர்.
இதற்க்கு அதிரை இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் மோட்டார் பைக்குகளில் மோகமும் ஒரு காரணமாகும். அந்த வகையில் அதிரையில் ஜாவியால் ரோட்டில் உள்ள பஜாஜ் ஷோரூம் அருகே முன்னனி மோட்டார் பைக் நிறுவனமான மெக் ஹோன்டா ஷோரூம் வரும் 8-04-2015 அன்று திறக்கப்பட உள்ளது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது