அதிரை வெஸ்டர்ன் நர்சரி பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

0


அதிரை கீழத்தெருவில் உள்ள வெஸ்டர்ன் நர்சரி பள்ளியில் பரிசளிப்பு விழா நிகழ்ச்சி (15-04-2015) இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஹாஜி M.M.S. தாஜுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள். சிறப்பு விருந்தினராக ஹஜ்ரத் ஷேக் தாவூத் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

இதில் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டி,விளையாட்டு போட்டி,  மார்க்க அறிவுத் திறன் போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)