அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 10th தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்!

Editorial
1
தமிழகம் முழுவதும் இன்று (21-05-2015) 10th தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியின் 10th தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ... 

                                     தேர்வு எழுதிய மாணவர்களின்

                            முதல் இடம்:   M.  இமாமுதீன்        477 /500

                            இரண்டாம் இடம்:  சூரிய பிரகாஷ்     461 /500

                            மூன்றாம் இடம்:     ஹரி பிரஷாத்      458 /500

                                          தேர்ச்சி விகிதம்: 84     %

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. தங்களின் கடின உழைப்பால் வாகைசூடி ஊருக்கு கண்ணியம் சேர்த்த அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் வெற்றிப்பயணம் தொடர அல்லாஹ் அருள் செய்வானாக!

    ReplyDelete
Post a Comment