அதிரை நடுத்தெருவைச் சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் A. சாகுல் ஹமீது. சமூக ஆர்வலரான இவர் 'மணிச்சுடர்' இதழின் அதிரை நிருபராக செயல்பட்டு வருகிறார்.
இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் இன்று சாகுல் ஹமீது, அதிரை புதியவன் ஹசன், கவுன்சிலர் நூருலாட்ஜ் செய்யது ஆகியோர் இன்று உடனடியாக அங்கு சென்று குறுதிக்கொடையை வழங்கினர். இத்துடன் சாகுல் ஹமீது அவர்கள் 29 வது தடவையாக இரத்ததானம் வழங்கி சாதனை புரிந்துள்ளார்.
இவரின் குருதிகொடையை பாராட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரன் அவர்கள், தஞ்சை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்ததான விழாவில் சான்றிதல் வழங்கி பாராட்டியது, மத்திய இணை அமைச்சர் E. அஹமது MP, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் MP, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் N.R. ரெங்கராஜன் MLA ஆகியோரிடம் பாராட்டுதலை பெற்றிருப்பது குறிப்பிடதக்கது. மேலும் அதிரை லயன்ஸ் சங்கம் வழங்கிய குருதிக்கொடையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இரத்ததானம் வழங்குவதில் பிறருக்கு முன் உதரணமாக இருப்பதுடன் அவசரத்திற்கு இரத்தம் கேட்டால் தெரிந்தவர்களிம் தொடர்பு கொண்டு இரத்தம் பெற்று தருகிறார். இப்படி சேவை செய்து வரும் சாஹுல் ஹமீது அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது