அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆடை விற்பனை நிறுவனமான ஆபெர் க்ரோம்பி அண்ட் பிட்ச் எனும் பெரு நிறுவனம் சாமந்தா இலோஃப் எனும் முஸ்லிம் பெண்ணுக்கு வேலை தர மறுத்தது. காரணம் இலோஃப் தலைத்துணி அணிந்திருந்தார் என்பதால். வழக்கு நீதிமன்றம் போனது. அமெரிக்க உச்சநீதிமன்றம் முஸ்லிம் பெண்ணுக்கு சாதகமாக அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது.
அது மட்டுமல்ல, அங்குள்ள முஸ்லிம், கிறிஸ்தவ, யூத, சீக்கிய சமதாயத்தினரும் இலோஃபுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருந்தனர். யுஎஸ் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் பணியிடங்களில் தலைத்துணி (ஹெட் ஸ்கார்ஃப்) அணிய இனி எந்தத் தடையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
-சிராஜுல்ஹஸன்

Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது