தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், முஹம்மது ரசாத், மர்ஹூம் SSM.குல் முஹம்மது ஆகியோரின் மச்சானும், M.அஹமது சிராஜுதீன், அஹமது அஸ்லம் ஆகியோரின் வாப்பாவுமாகிய ஹாஜி க.மு.முஹம்மது அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 12 மணியளவில் தரகர் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .

Advertisement

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇது போல் மார்க்கத்துக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பாக இரவு கேளிக்கைகள், இரவு விளையாட்டுகள், தொழுகைக்கு நேரம் ஒதுக்காத நிகழ்ச்சிகள், குர்ஆன் ஹதீசுக்கு மாற்றுக் கொள்கையுடையவர்களின் நிகழ்ச்சிகள், ஷஹீஹான ஹதீஸ் மறுப்பாளர்களின் நிகழ்ச்சிகள் என்று கொள்கையற்றுப் போய் அவைகள் அனைத்திற்கும் இலவசமாக அதிமுக்கியத்துவம் கொடுக்கும் அதிரை வலைத்தளங்கள் யாரை திருப்தி படுத்த இவ்வாறு செய்கிறார்கள்?
ReplyDeleteநன்றி - அதிரைநிருபர் பதிப்பகம்.