VOTE PIRAI முடிவுகள்: அதிரையின் வளர்ச்சியை தடுப்பது எது?

Editorial
0
சென்ற வாரம் நமது அதிரை பிறையில் அதிரையின் வளர்ச்சியை தடுப்பது எது! என்ற கேள்வியை முன்வைத்து பதிந்து ஒரு சில பதில்களையும் அளித்திருந்தோம்.



இந்த கேள்விக்கு 123 வாசகர்கள் தங்கள் பதில்களை அளித்திருந்தனர். இதில் அதிகபடியாக 38 வாசகர்கள் பிரிவினை என்ற பதிலை கூறியுள்ளார்கள், 2வதாக மக்களின் அலட்சியம் என்ற பதிலுக்கு 28 வாசகர்களும், 3வதாக உள்ளூர் அரசியல் என்ற விடைக்கு 26 வாசகர்களும், வெளிநாட்டு மோகம் என்ற விடைக்கு 25 வாசகர்களும், வளர்ச்சியடைந்து விட்டது என்ற பதிலுக்கு 3 வாசகர்களும் தனிப்பட்ட முறையில் கருத்தளிக்கும் வசதியில் 3 வாசகர்கள் அதிரையின் வளர்ச்சியை தடுப்பது அதிரை பிறை என்றும் பதிலளித்துள்ளனர். கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இருந்து நமதூரின் முன்னேற்றத்தை தடுப்பது பிரிவினை என்று தெரியவந்துள்ளது.

நாளைய தினம் புதிய VOTE PIRAI புதிய கேள்வி பதில்கள் அறிவிக்கப்படும்.

நமது அதிரை பிறையில் அன்மையாக நிலவும் சமுதாய பிரச்சனைகள் குறித்த மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் VOTE PIRAI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களின் கருத்துக்களை உங்கள் அதிரை பிறை தளத்தின் வலது புறத்தில் வாக்களிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறொம்.

இதில் ஒருவர் இரண்டு பதிலகளுக்கு வாக்களிக்கலாம். ஒரு கணினியில் ஒருமுறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இது போன்று உங்களுக்கு தோன்றும் கேள்விகளையும் பதில்களையும் எங்களுக்கு இனி வரும் வாரங்களில் தொலைப்பேசி மூலமாகவோ, வாட்ஸ் ஆப், ஜிமெயில் மூலமாகவோ தெரிவிக்கலாம்.


மெயில்: adiraipirai@gmail.com
Contact: NOORUL - 9597773359
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)