அதிரை AFCC வெற்றி!!

0
அதிரை AFCC நடத்தும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி  இன்று AFCC அணயினரும்  ABCC அணியினரும் மோதினர்.முதலில் மட்டை பணியை துவங்கிய AFCC அணி 98/10 ரண்களை குவித்தது. 99 ரண்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ABCC அணி 74/10 ரண்களை எடுத்து தோல்வி அடைந்தது   . இதன் மூலம் AFCC மற்றும் RCCC அணி Play Off (அரை  இறுதி) சுற்றுக்கு முன்னேறியது.


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)