மரண அறிவிப்பு - (ஷேக் முகம்மது)

1

அஸ்ஸலாமு அலைக்கும்.

திலகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.அ.அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம்.ஹாஜி.OKM நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், வஜீர் அலி, தைசீர் அலி ஆகியோரின் தகப்பனாரும், அப்துல் ராஜிக்கின் மாமனாருமாகிய ஷேக் முஹம்மது இன்று காலை 5:30 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரது ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று மாலை மஃரிப்க்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிவுன்

    ReplyDelete
Post a Comment