இன்ஷா அல்லாஹ், வருகிற வெள்ளிக்கிழமை (20/06/2014) அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கீழத்தெரு முஹல்லாவின் மாதாந்திர கூட்டம் தலைவர் அப்துல் ஜலீல் அவர்கள் தலைமையில் அவர்களது இல்லத்தில் (ஈத்கா மைதானம் பின்புறம், அல்பரஹா) வில் நடைப்பெற்ற உள்ளது.
முஹல்லா வாசிகள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு
அதிரை ஈஸ்ட்,
துபாய்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது