இனவெறியர்களால், முஸ்லிம்கள்
கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
அவர்களின் சொத்துக்கள்
சூறையாடப்பட்டு வருகின்றன.
வன்முறையாளர்களை கண்டித்தும்,
இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள
ராஜபக்சே அரசைச் கண்டித்தும்,
பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக்
கோரியும் மதுக்கூர் நகர தமுமுக
சார்பில் மதுக்கூர்
முக்கூட்டுச்சாலையில் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 18/06/2014
புதன்கிழமை மாலை 5:15
மணியளவில்
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர்
ஃபவாஸ் அவர்கள்
தலைமை ஏற்றார்.மாநில
செயற்குழு உறுப்பினர் சகோதரர்
நாச்சிக்குளம் தாஜுதீன்,மாவட்ட
செயலாளர்
அதிரை அகமது ஹாஜா,மாவட்ட
துணைச்செயலாளர் E.S.M.
ராசிக்,மதுக்கூர் முன்னாள்
செயலாளர் சகோதரர் முஜிபுர்
ரஹ்மான் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.தமுமுக
தலைமைக்கழக பேச்சாளர் சகோதரர்
பழனி M.I.பாரூக் அவர்கள் கண்டன
உரை நிகழ்த்தினர்.முடிவில் அமீரக
யு.ஏ.இ.தமுமுக மதுக்கூர்
பொறுப்பாளர் சகோதரர்
ராவுத்தர்ஷா அவர்கள்
நன்றியுரை நிகழ்த்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர்
கலந்து கொண்டனர்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது