மரண அறிவிப்பு (அபூபக்கர் ஹாஜியார் - புதுமனைத் தெரு)

4

அஸ்ஸலாமுஅலைக்கும்.

புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம்.சேக் தாவூத் அவர்களின் மகனும், அபுல் ஹசன் ஹாஜியார், இப்ராஹிம் ஹாஜியார் ஆகியோரின் சகோதரரும், சேக் தாவூத், அஹமது அனஸ் ஆகியோரின் தகப்பானாரும் அப்துல் ஜப்பார் அவர்களின் மாமானாரும் ஆகிய அபூபக்கர் ஹாஜியார் அவர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா நல் அடக்கம் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மமரைக்காயர் பள்ளி மைய வாயில்  நல் அடக்கம் செய்யப்படும்

.

Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

    ReplyDelete
  3. Inna lillahi va inna ilaihi raajiyoon. May god rest his soul in jannah and I pray almighty to give them strength to bereived family maintain peace n prayers forever. Aameen

    ReplyDelete
Post a Comment