இனி சவுதி அரேபியாவிலிருந்து தம் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்லும் நபர்களுக்கு பேப்பரில் விசா இருக்காது.ஏர்போர்ட் செல்லும்போது பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட் எடுத்து சென்றால் போதும். பயணியின் பாஸ்போர்ட் எண் வைத்து விசா தகவல்களை இமிக்ரேஷன் அதிகாரி தனது கணினியில் பார்த்து கொள்வார்.
இருப்பினும், உங்களுக்கும் விசா பிரிண்ட் அவுட் வேண்டுமென்றால் கீழே கண்ட லிங்கை உபயோகியுங்கள்.உங்கள் பாஸ்போர்ட் நம்பர் மற்றும் இக்காமா நம்பரை உள்ளீடு செய்து உங்கள் விசாவை பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
https://www.eserve.com.sa/VVSWeb/actions/changeLang.do?lang=e&action=vvs

அஸ்ஸலாமு அலைக்கும் இந்த தகவலைத்தந்த நீங்கள் இதனுடைய லின்க் கீழே இருப்பதாக குறிப்பிட்டு இருந்தீர்கள் ஆனால் கீழே லின்க் காணப்படவில்லை
ReplyDeleteசிரமத்திற்க்கு வருந்துகிறோம் இப்பொழுது இந்த செய்தியில் அந்த லிங்க் இணைப்பட்டுள்ளது
Delete