பான் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

1















       பான் கார்டு  தற்போது பல்வேறு விஷயங்களுக்கு தேவைபடுவதால் பலரும் தற்போது அவசர அவசரமாக பான்கார்டு பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.பாண் கார்டு பெறுவது என்பது கடினமாக சிலர் நினைகின்றனர்.
            சிலர் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு,பான் கார்டு வாங்கித் தருவதாகக் கூறி குறிப்பிட்ட தொகையைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்து லாபம் ஈட்ட முயலுகின்றனர்.
              இதனால் பான் கார்டு பெறுவதற்கான நடைமுறைகள் தற்போது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன.
              பான் கார்டு பெற விரும்புவோர், வருமானவரித் துறையின் form49 A என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
               இந்த விண்ணப்பபடிவத்தை htttp://www.utitsl.co.in/pan (or) www.tinnsdl.com (or)  www.incomtaxindia.gov.in ஆகிய இணையத்தளங்களில் இருந்து "டவுன்லோடு" செய்து கொள்ளலாம்.மேலும் வருமான வரித் துறையின் ஐ.டி.பான் சர்வீஸ் மையம் போன்றவற்றிலும் இதைப் பெறலாம். 



Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment