![]() |
image copied from google images |
தமிழகத்தில் சில மாதங்களாக ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் பரவுகிறது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இன்னிலையில் அதிரையில் சமீபத்தில் பேரூராட்சி நிர்வாகத்தால் சாலையில் சுற்றித் திரியும் ஆடு மாடுகளை பிடித்து சென்றனர். பின் அவற்றின் உரிமையாளர்கள் வந்து கேட்டுக்கொண்டதற்க்கினங்க அவை விடுவிக்கப்பட்டன.
இன்னிலையில் தற்பொழுது அதிரை நடுத்தெருவில் மாடு ஒன்று கோமாறி நோய் தாக்கி பலியான பரிதாபம் நடந்துள்ளது. இந்த மாடு இன்று காலையில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இறந்த இந்த மாட்டின் உடலை தூக்கி செல்ல வாகனம் இன்று மாலை 6:00 மணிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது