அதிரை பிறையில் +2 மாண‌வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம்..!

1
இந்த வருடம் நமதூரில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்காக அதிரை பிறையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். அண்மையில் நாம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக முக்கிய வின விடை புத்தகத்தை அதிரை பிறை தளத்திலேயே படிக்கவும் தறவிரக்கம் செய்யும் வசதியையும் துவங்கியிருந்தோம்.

அதுபோல் அவ்வப்போது மாணவர்கள் மத்தியில் இருக்கும் பொதுதேர்வு குறித்த பயத்தை போக்குவதற்க்காகவும் அவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் நம் இணையதளத்தில் கட்டுரைகளையும் பதிந்து வருகிறோம்.

இந்நிலையில் இன்று அதிரை பிறையில் +2 தனித்தேர்வெழுதும் மாண‌வர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம் செய்துள்ளோம்..


அதற்க்கு கீழே உள்ள பட்டனை அழுத்தவும்..



Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment