இந்த வருடம் நமதூரில் பொதுத்தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்காக அதிரை பிறையில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். அண்மையில் நாம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக முக்கிய வின விடை புத்தகத்தை அதிரை பிறை தளத்திலேயே படிக்கவும் தறவிரக்கம் செய்யும் வசதியையும் துவங்கியிருந்தோம்.
அதுபோல் அவ்வப்போது மாணவர்கள் மத்தியில் இருக்கும் பொதுதேர்வு குறித்த பயத்தை போக்குவதற்க்காகவும் அவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் நம் இணையதளத்தில் கட்டுரைகளையும் பதிந்து வருகிறோம்.
இந்நிலையில் இன்று அதிரை பிறையில் +2 தனித்தேர்வெழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம் செய்துள்ளோம்..
அதற்க்கு கீழே உள்ள பட்டனை அழுத்தவும்..
அதுபோல் அவ்வப்போது மாணவர்கள் மத்தியில் இருக்கும் பொதுதேர்வு குறித்த பயத்தை போக்குவதற்க்காகவும் அவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்காகவும் நம் இணையதளத்தில் கட்டுரைகளையும் பதிந்து வருகிறோம்.
இந்நிலையில் இன்று அதிரை பிறையில் +2 தனித்தேர்வெழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்யும் வசதி அறிமுகம் செய்துள்ளோம்..

Good news adiraipirai. In
ReplyDelete