தட்டாரத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் சி.செ.மு.சேகு அப்துர் ரஹ்மான் ஹாஜியார் அவர்களின் மகனும் மர்ஹூம் முஹம்மது யாஸீன் அவர்களின் சகோதரரும் முஹம்மது புஹாரி, ஹபீப் ரஹ்மான், அஹமது தாஜீத்தீன் ஆகியோரின் தகப்பனாரும் முஹம்மது ஜமால் உடைய மாமனாரும் ஆகிய சி.செ.மு.அஹமது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை 11:15 மணியளவில் காலமாகிவிட்டாராகள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:00 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இனலஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete