AFCC Vs SFCC
அதிரை AFCC நடத்தும் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி இன்று SFCC அணயினரும் AFCC-A அணியினரும் மோதினர்.முதலில் மட்டை பணியை துவங்கிய SFCC அணி 20 ஓவர்களில் 142 ரண்களை குவித்தது. 143 ரண்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய AFCC-A அணி 19 ஓவர்கள் முடிவில் 144 ரண்களை குவித்தது வெற்றிபெற்றது. இதன் மூலம் AFCC-A அணி Play Off (அரை இறுதி) சுற்றுக்கு முன்னேறியது.
வெற்றி தொடர வாழ்த்துக்கள் தோழர்களே !!!
ReplyDelete