அஸ்ஸலாமு அலைக்கும், புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும்
ஹாஜி அ.மு. முகமது மீராசாஹிபு
, ஜனாப் அ.மு. முகமது அப்துல்லா அவர்களின் மகனும், ஜனாப் M.அப்துல் கலாம் (BAHRAIN)
அவர்களின் தம்பியும், ஜனாப் A.H அமானுல்லா (BAHRAIN), ஜனாப் A.M அகமது ஜலீல் (RIYADH) அவர்களின் மைதுனருமாகிய M.இம்தியாஸ் அகமது இன்று அதிகாலை அவர்கள் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமைக்காக துஆ செய்வோமாக.
Advertisement


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாகஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.