
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதிவிகளுக்கு தேர்தலை சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆனையம் அறிவித்தது.
அதிரையை பொருத்தவரை 8வது வார்டு கவுன்சிலர் பதவி காலியாக இருந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த சமுக ஆர்வலர் சேனா மூனா எங்கின்ற ஹாஜா முஹைதீன் அவர்கள் அ.தி.மு.க சார்பாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் யாரும் முன்வராத காரணத்தினால் போட்டியின்றி இன்று அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் 8வது வார்டு கவுன்சிலராக பதவியேற்றார்.
அதற்க்கான அறிவிப்பு படிவத்தை அதிரை செயல் அலுவலர் அவர்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் முன்னிலையில் சேனா மூனா ஹாஜா முஹைதீன் அவர்களிடம் வழங்கினார்.

Advertisement



வாழ்த்துக்கள் சகோதரரே தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் இறைவனிடம் துஆ செய்கிறேன்.
ReplyDelete