அதிரை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க. முஹம்மத் ஹனீபா ஹாஜியார் அவர்களின் மகனும், அன்சாரி ,அஷ்ரப் அவர்களின் சகோதரரும் ,மர்ஹும்.செல்லமுத்து இப்ராஹிம் அவர்களின் மருமகனுமாகிய ஹஜ்ரத் அ.மு.க.அப்துல் சலாம் அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு புது ஆலடித்தெரு முகைதீன் பள்ளி பின்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக.
Advertisement

.png)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete