புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம்.அஹ்மத் முஸ்தபா அவர்களின் மகனும்,மர்ஹூம்.அஹ்மத் தமீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம்.அ.மு. புஹாரி,அ.மு.ஜெக்கரியா ஆகியோரின் சகோதரரும், அஹ்மத் ரசூல், சம்சுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி அ.மு.காதர் மொய்தீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,
அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக .
Advertisement



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInnalillahi wa inna ilaihi rajivoon
ReplyDelete