
அதிரையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அதிரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பத் துவங்கின. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு அதிரை சி.எம்.பி. வாய்க்கால் வழியாக அதிரை காட்டுக் குளம், செக்கடி குள்ம், ஆலடிக்குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டது.
இதனை அடுத்து இக்குளங்கள் ஓரளவு நிரம்பின. இந்நிலையில் இன்று 2 நாட்கள் கழித்து பெய்த கனமழையால் அதிரை செக்கடி குளம் நிரம்பி தண்ணீருடன் கம்பீரமான காட்சியளிக்கிறது.
படம் உதவி : சையத் இப்ராகிம்
Advertisement





மாஷா அல்லாஹ் !
ReplyDeleteசூப்பர் கிளிக்ஸ் :-)
யார் கண்பட்டதோ........? ஒரு நாதாரி வந்து ஆத்துதண்ணிய நிறுத்திபுட்டானாம்........அப்படியா?
ReplyDeleteஅழகிய படங்கள்! செக்கடி குளத்தை இப்படி பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகின்றது. குளத்துக்கு தண்ணீர் முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDelete