தண்ணீருடன் கம்பீர காட்சி அளிக்கும் செக்கடி குளம் !

4


அதிரையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் அதிரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரி, குளங்கள் நிம்பத் துவங்கின. இந்நிலையில் 3  நாட்களுக்கு முன்பு அதிரை சி.எம்.பி. வாய்க்கால் வழியாக அதிரை காட்டுக் குளம், செக்கடி குள்ம், ஆலடிக்குளங்களுக்கு  தண்ணீர் விடப்பட்டது.

இதனை அடுத்து இக்குளங்கள் ஓரளவு நிம்பின. இந்நிலையில் இன்று 2 நாட்கள் கழித்து பெய்த கனமழையால் அதிரை செக்கடி குளம் நிரம்பி தண்ணீருடன் கம்பீரமான காட்சியளிக்கிறது.




படம் உதவி : சையத் இப்ராகிம் 

Advertisement

Post a Comment

4Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. மாஷா அல்லாஹ் !

    சூப்பர் கிளிக்ஸ் :-)

    ReplyDelete
  2. யார் கண்பட்டதோ........? ஒரு நாதாரி வந்து ஆத்துதண்ணிய நிறுத்திபுட்டானாம்........அப்படியா?

    ReplyDelete
  3. அழகிய படங்கள்! செக்கடி குளத்தை இப்படி பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகின்றது. குளத்துக்கு தண்ணீர் முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
Post a Comment